Powered by Blogger.

மறு முறை

Monday, November 18, 2013

தலைகீழாய் 
தொங்குகிறேனா
 
நேராய் 
நிற்கிறேனா 

கேள்விகளுக்கிடையில் 
ஒரு முறை 
வெளவாலாய் பறந்தேன் 

மறு முறை 
நானாய் நடந்தேன்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா.... வாழ்த்துக்கள்....

புலவர் இராமாநுசம் said...


நான் ,நானாக இருத்தல் என்றுமே நன்று!

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்