Powered by Blogger.

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Tuesday, October 04, 2011

682-

சொல்லில்
சுடர் அசைந்தது
சுடரை
ஊதி அணைத்தேன்
ஆனாலும்
சொல் ஒளிர்ந்தது

683-

நடந்து விடுவேன்
நம்பிக்கை இருக்கிறது

கடந்து விடுவேன்
நம்பிக்கை நடக்கிறது

684-

வரிகள்
கண்டெடுக்கும்
என்னை

2 comments:

ரெவெரி said...

உங்கள் அனைத்துப்பதிவுகளும் அருமை...குறிப்பாய் இந்த குறிப்பு வரிக்கவிதைகள் ...

ராஜா சந்திரசேகர் said...

நன்றி ரெவெரி.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்