Powered by Blogger.

எதிர்பார்ப்பு

Tuesday, October 26, 2010

தொடர்ந்து வரும்
பயணியை
எதிர்பார்த்திருந்தாள்
அவள் உடலோடு
முடிந்து போயின
பயணங்கள்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

பொதுவா பயணங்கள் இனிமையானவை னு சொல்லுவேன். ஆனா இந்த பயணம்......... :(

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்