Powered by Blogger.

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Friday, October 15, 2010

201-

வாளின் கண்களால்
போரைப் பார்க்கிறேன்

202-

நான் உதிரி
உதிர்ந்து போனாலும்
மறைந்து போகாத
மகா உதிரி

2 comments:

bogan said...

நான் சராசரிகளிலேயே சற்று பெரிய சராசரி இல்லையா ..கொஞ்சம் ஜென் போல் இருக்கிறது.கிரேட்

கல்யாணி சுரேஷ் said...

201.

முன்னேற்றத்தை மட்டுமே நோக்கும் புதியதொரு பார்வை.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்