Monday, March 25, 2013

எழுத்து


உங்கள் எழுத்தில் 
தூசி ஒட்டிக் கிடக்கிறது 
துடைக்கப் போகிறீர்களா 
அழிக்கப் போகிறீர்களா

2 comments:

  1. நீர் குமிழியை நெருங்கும் வரை அது தட்டையானது, நெருங்கிய பிறகு அதன் முப்பரிமாணம் தெரிவது போல கவிதை வாசித்தவுடன் எழுத்துகள் முப்பரிமாணமடைந்தது போலவும் அதற்கு உயிர் வந்தது போலவும் அதில் சுற்றியுள்ள உயிர்களின் பிரதிபலிப்புகள் தெரிவது போலவும் அந்த பிரதிபலிப்பில் உயிர்த்தலின் சோகம், கோபம், பொறாமை, கர்வம், எரிச்சல் என பலவும் தெரிவது போலவும் அந்த புரிதலில் கரைகிறது எல்லாமும்.

    ReplyDelete