ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Wednesday, June 24, 2009
அப்பாவின் ரெயின்கோட்
தந்தையின் ரெயின்கோட்டில்
போகும் மகன் உணர்கிறான்
அப்பா நனைவது போன்று
*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது
3 comments:
ஆ.சுதா
Thursday, June 25, 2009
அட!! சின்ன யோசனை என்ன அழகு!
Reply
Delete
Replies
Reply
தருமி
Saturday, July 04, 2009
நல்ல குறு குறு மனசு பையனுக்கு ..
Reply
Delete
Replies
Reply
இரசிகை
Monday, March 22, 2010
!
:)
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
அட!! சின்ன யோசனை என்ன அழகு!
ReplyDeleteநல்ல குறு குறு மனசு பையனுக்கு ..
ReplyDelete!
ReplyDelete:)