965-
அங்கொரு சொல்
இங்கொரு சொல்
எனச் சிதறிக்
கிடக்கிறது
966-
966-
என் மண் புழு
கனவுக்கும்
திமிங்கலப்
பசியுண்டு
967-
967-
புன்னகையற்று முடியும்
உரையாடலில்
கசப்பு
செய்தியாகி விடுகிறது
968-
968-
கொடுப்பதற்கு
உங்களிடம்
ஒன்றுமில்லை
எடுத்துக் கொள்வதற்கு
நிறைய இருக்கிறது
969-
பெரிய கனவு
969-
பெரிய கனவு
நசுங்கும் இரவு
நடுவில் நான்
மிகவும் பிடித்தது : 967 & 968
ReplyDeleteமுந்தைய பகிர்வு :
/// மீன்களை
கடலில் விடத்
தோன்றுகிறது ///
எனக்கும் அப்படித்தான் தோணும்...