ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Monday, October 22, 2012
முடிந்தது எது?
கனவு என்னைத் தள்ள
நான் கனவைத் தள்ள
கனவு கனவைத் தள்ள
நான் என்னைத் தள்ள
முடியாத விளையாட்டில்
முடிந்தது எது?
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
Monday, October 22, 2012
அருமை...
யோசிப்பதற்குள் கீழே விழுந்து விட்டேன்...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
அருமை...
ReplyDeleteயோசிப்பதற்குள் கீழே விழுந்து விட்டேன்...