ஒவ்வொன்றிற்கும் நாம் பெயர் வைக்கிறோம். ஆனால் பெயர் வைக்கப்பட்டவை நிரந்தரமானதாய் இருப்பதில்லை. நாம் இறந்து போனால் மண்ணாகவோ புல்லாகவோ மாறினால் அதற்கு என் பெயரை சொல்லி அழைத்தால் புரியவா போகிறது. எத்தனை அபத்தம் இந்த பெயர் வைத்தலிலும் உலகம் பற்றியும் அது இயங்குவது பற்றியும் புரிதல் வந்து விட்டதாய் நாம் நினைத்து கொள்வதிலும்.

ReplyDeleteநன்றி இரசிகை.நன்றி சாய் ராம்.ஆழமான பார்வைக்கும் பகிர்வுக்கும்.
ReplyDelete