ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Tuesday, September 25, 2012
குழந்தை
விற்கும் குழந்தையிடம்
பிடிக்கவில்லை
தேவையில்லை
என்றாலும்
வாங்கிச் செல்லுங்கள்
அப்படியேத் தவிர்த்து
நீங்கள் போகும் போது
உங்கள் காலடியில்
அல்லது கார் அடியில்
அதன் நசுங்கிப் போன
கனவொன்று இருக்கும்
2 comments:
இரசிகை
Tuesday, September 25, 2012
nallaayirukku...
Reply
Delete
Replies
Reply
திண்டுக்கல் தனபாலன்
Tuesday, September 25, 2012
வரிகள் நெகிழ வைக்கிறது....
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
nallaayirukku...
ReplyDeleteவரிகள் நெகிழ வைக்கிறது....
ReplyDelete