Sunday, January 22, 2012

கடினமான இரவு

கடினமான இரவை
தனிமையால்
செதுக்குகிறேன்
விடிவதற்குள்
எனக்கொரு
சிற்பம் கிடைத்துவிடும்

2 comments:

  1. அருமை. விடியும்போது பகல் என்ற சிற்பம்தான் கிடைக்கும்.

    ReplyDelete