Tuesday, January 24, 2012

வரைந்த கத்தி

தலைக்கு மேல்
வரைந்த கத்தி
தொங்கிக்கொண்டிருந்தது
எந்த நேரத்திலும் விழுந்து
பதம் பார்த்துவிடலாம்
கத்தியிடமிருந்து தப்பிக்க
என்னை ஓவியமாக
மாற்றியாக வேண்டும்

1 comment:

  1. நல்ல கற்பனை ராஜா...அருமையாயிருக்கிறது..

    ReplyDelete