Wednesday, November 18, 2009

பெயர் வைக்கும் சிறுமி

நாய்க்குட்டிகளுக்கு
பெயர் வைக்கும் சிறுமி
நாய்க்குட்டிகளிடம்
கேட்கிறாள்
தனக்கு பெயர்
வைக்கச் சொல்லி

4 comments:

  1. ரொம்ப பிடிச்சிருக்கு. உயர்திணை அஃறினை பேதம் குழந்தைகளுக்கு கிடையாதுதான் இல்லையா?

    ReplyDelete