ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Friday, November 13, 2009
மன்னிப்புத் தோட்டம்
என் தவறுகள்
கொட்டிக் கிடக்கின்றன
மன்னிப்புத் தோட்டத்தில்
மன்னிப்புகள்
தீர்ந்து போகும் முன்
நிறுத்தியாக வேண்டும்
கொட்டுவதை
1 comment:
கல்யாணி சுரேஷ்
Friday, November 13, 2009
ரொம்ப நல்லா இருக்கு ராஜா. சுய மதிப்பீட்டு வரிகள்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
ரொம்ப நல்லா இருக்கு ராஜா. சுய மதிப்பீட்டு வரிகள்.
ReplyDelete