Tuesday, February 17, 2009

கண்ணீரின் நாக்குகள்

கண்ணீரின் நாக்குகளில்
பற்றி எரியும் வார்த்தைகள்
யாரால் அணைக்க இயலும்

1 comment:

  1. வார்த்தைகளின் ராஜா நீங்கள் ...
    அனைப்பவரை அணைக்க சொல்லுங்கள் ...

    ReplyDelete