Tuesday, February 17, 2009

நினைவுகளின் தாய்

எங்கள் குழந்தைப் பருவம்
இன்னமும் இருக்கிறது
அம்மாவிடம்
ஊர் போகும்
ஒவ்வொரு முறையும்
தன் நினைவுகளில் பிசைந்து
ஊட்டத் தவறியதே இல்லை

2 comments:

  1. உங்கள் கவித்தாய், என் தாயின் நினைவை ஊட்டியதுபோல ...
    மிக அருமை ...

    ReplyDelete
  2. அட!
    அழகான யதார்த்தம்.

    -குழைந்தைப் பருவம் ஊட்டப்படுகிற இன்னொருவன்

    ReplyDelete