Friday, April 03, 2015

மூன்று பொம்மைகள்

மிகப்பெரிய பொம்மையை
கேட்கிறாள் குழந்தை
மிகச்சிறிய பொம்மையை
எடுக்கிறார் அப்பா
இரண்டுக்கும் நடுவில்
இருக்கும் பொம்மையை
பார்க்கிறாள் அம்மா

1 comment:

  1. வணக்கம்
    மனிர்களின் வாழ்க்கையில் ஏக்கம் வருவது வழமைதான்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete