Tuesday, March 18, 2014

இரண்டும் சரி

அலைகள் குழந்தையுடன் 
விளையாடுகின்றன 
என்கிறார் அப்பா 

குழந்தை அலைகளுடன் 
விளையாடுகிறது 
என்கிறாள் அம்மா 

இரண்டும் சரி 
என்கிறது கடல்

1 comment:

  1. அலைகள் விளையாடுவது போலவே அழகாக இருக்கிறது!

    ReplyDelete