ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Sunday, May 12, 2013
எனக்குப் பசிக்கிறது
எனக்குப் பசிக்கிறது
ரொட்டித்துண்டைத்
தருகிறீர்களா
எனக்கும் பசிக்கிறது
அப்படியா வாருங்கள்
நம் பசியை
பகிர்ந்து சாப்பிடுவோம்
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
Sunday, May 12, 2013
/// நம் பசியை
பகிர்ந்து சாப்பிடுவோம் ///
சூப்பர்ப்...
வாழ்த்துக்கள்... நன்றி...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
/// நம் பசியை
ReplyDeleteபகிர்ந்து சாப்பிடுவோம் ///
சூப்பர்ப்...
வாழ்த்துக்கள்... நன்றி...