Thursday, October 04, 2012

ஒரு வார்த்தை

பசியின் மீது 
பறக்கிறது 
ஒரு வார்த்தை 
பசி பசி என்று 
சொல்லியபடி 

1 comment:

  1. அருமை... (மற்ற கவிதைகளும் - ரணம்... தொடர... ஏதோ ஒரு...)

    ReplyDelete