ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Wednesday, October 31, 2012
கவிதையானது
நாங்கள் பசியைக்
கண்களால் பரிமாறுகிறோம்
நீங்கள் உணவைக்
கைகளால் பரிமாறுங்கள்
என்று எழுதிய பேனாவிற்கு
இந்த வரி உணவானது
எனக்கு கவிதையானது
1 comment:
புதியவன் பக்கம்
Sunday, February 10, 2013
முரண் இருக்கிறது. ஆனாலும் குறை சொல்லமுடியாத கருத்து இருக்கிறது. பாராட்டுகள்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
முரண் இருக்கிறது. ஆனாலும் குறை சொல்லமுடியாத கருத்து இருக்கிறது. பாராட்டுகள்.
ReplyDelete