Sunday, September 02, 2012

ரப்பர் துண்டு

ரப்பர் துண்டிடம் கேட்டேன் 
எத்தனை அழித்திருப்பாய் 
உடனே சொன்னது 
அழித்தது நினைவிலும் 
அழிந்து போனது

2 comments:

  1. அசத்தல் சார் ....

    (இப்ப தான் முடிக்கலாம் என்றவுடன் - dashboard-ல் உங்கள் கவிதை (பதிவு) வந்தது... நன்றி...)

    ReplyDelete