ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Sunday, August 05, 2012
கோடு
கேள்விக்குறியை
நிமிர்த்திக் கோடாக்கினேன்
எதற்கு இதை
செய்தோம் என்று
கேள்வி எழுந்தது
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
Monday, August 06, 2012
நல்ல கேள்வி தான்... அருமை...
என் தளத்தில் :
மனிதனின் உண்மையான ஊனம் எது ?
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
நல்ல கேள்வி தான்... அருமை...
ReplyDeleteஎன் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?