ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Tuesday, August 14, 2012
ஒற்றைத் துளி
நண்பனின்
இறந்த நாளின்று
ஒற்றைத் துளி
கண்ணீராய் வந்து
என்னைப் பார்த்துவிட்டு
மறைந்து போனான்
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
Tuesday, August 14, 2012
வரிகள் என் இனிய நண்பனை நினைவுப் படுத்துகிறது...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
வரிகள் என் இனிய நண்பனை நினைவுப் படுத்துகிறது...
ReplyDelete