Friday, January 06, 2012

ஒவ்வொரு முறையும்

பிய்த்தெறிகிறாய்
ஒவ்வொரு முறையும்
சேர்த்து வைக்கிறேன்
ஒவ்வொரு வலியும்

1 comment:

  1. வலி கூட சுகமானது என்பது புரிகிறது நல்ல பகிர்வு

    ReplyDelete