ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Monday, January 02, 2012
இறங்கும் வழியில்
கனவிலிருந்து
இறங்கும் வழியில்
ஒரு ரோஜா பூத்திருந்தது
அது உதிரவும் இல்லை
நான் அங்கிருந்து
நகரவும் இல்லை
2 comments:
சசிகலா
Tuesday, January 03, 2012
அதுவும் கனவோ ?
Reply
Delete
Replies
Reply
ராஜா சந்திரசேகர்
Tuesday, January 03, 2012
தொடர்ந்த வருகைக்கும் வரிகளுக்கும் நன்றி சசிகலா.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
அதுவும் கனவோ ?
ReplyDeleteதொடர்ந்த வருகைக்கும் வரிகளுக்கும் நன்றி சசிகலா.
ReplyDelete