ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Saturday, October 08, 2011
படிகள்
படிகளை வரைந்தாள் குழந்தை
எப்போது இதில்
ஏறிப்போவாய் என்றேன்
சிரித்தபடியே சொன்னாள்
நான் இறங்கி வந்த
படிகளைத்தான்
வரைந்து கொண்டிருக்கிறேன்
1 comment:
சுந்தர்ஜி ப்ரகாஷ்
Saturday, October 08, 2011
குழந்தைகளை விடப் பெரிய கவிஞர்கள் இருக்கமுடியாது என்று மீண்டும் சொல்லும் அழகான கவிதையிது.சபாஷ்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
குழந்தைகளை விடப் பெரிய கவிஞர்கள் இருக்கமுடியாது என்று மீண்டும் சொல்லும் அழகான கவிதையிது.சபாஷ்.
ReplyDelete