ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Wednesday, August 31, 2011
ஆதி முதல்
ஆதி முதல்
இன்று வரை
நாம் நிறையவே
கற்றுக் கொண்டோம்
சாதாரணத்தை
அசாதாரணமாக மாற்ற
கற்றுக் கொண்டோம்
உதாரணமாய்
ஒன்றைச் சொல்லலாம்
கயிறைத்
தூக்குக் கயிறாக்கக்
கற்றுக் கொண்டோம்
2 comments:
வளவன். வசந்தா சித்தார்த்தா
Thursday, September 01, 2011
முகத்தில் அறைகிறது... அற்புதம்
Reply
Delete
Replies
Reply
இரசிகை
Thursday, September 01, 2011
aamaam...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
முகத்தில் அறைகிறது... அற்புதம்
ReplyDeleteaamaam...
ReplyDelete