ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Thursday, July 28, 2011
நிகழ்தல்
மொழியில்லை
வரிகள் இல்லை
வார்த்தைகள் இல்லை
ஒரு நெல்மணி அளவு கூட
எழுத்தில்லை
ஆனாலும்
நிகழ்கிறது உரையாடல்
1 comment:
கல்யாணி சுரேஷ்
Monday, August 01, 2011
அந்த உரையாடலுக்கு மொழியும், வார்த்தைகளும் இன்ன பிறவும் தேவையில்லைதான்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
அந்த உரையாடலுக்கு மொழியும், வார்த்தைகளும் இன்ன பிறவும் தேவையில்லைதான்.
ReplyDelete