ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Monday, May 23, 2011
இப்போது
இந்த அழுகையை
இந்த காயத்திற்கு
பொறுத்திக்கொள்ள முடியாது
ஆனாலும்
இந்த அழுகை இப்போது
தேவையாக இருக்கிறது
2 comments:
இரசிகை
Wednesday, May 25, 2011
nallaayirukku......
Reply
Delete
Replies
Reply
ராஜா சந்திரசேகர்
Wednesday, May 25, 2011
உங்களின் தொடர்ந்த வாசிப்பிற்கும் கருத்துக்களுக்கும் நன்றி இரசிகை.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
nallaayirukku......
ReplyDeleteஉங்களின் தொடர்ந்த வாசிப்பிற்கும் கருத்துக்களுக்கும் நன்றி இரசிகை.
ReplyDelete