ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Friday, May 20, 2011
கேட்கிறான்
நீ தின்னும் ரொட்டியில்
இறைவன் இருக்கிறான்
போதாதவன் சொன்னான்
என் பசியில்
இருக்கும் இறைவன்
இன்னும் கேட்கிறான்
4 comments:
முனைவர் இரா.குணசீலன்
Friday, May 20, 2011
சிரிக்க மட்டுமல்ல..
சிந்திக்கவும் வைக்கும் கவிதை.
அருமை.
Reply
Delete
Replies
Reply
பா.ராஜாராம்
Friday, May 20, 2011
கவிதை!
Reply
Delete
Replies
Reply
ராஜா சந்திரசேகர்
Friday, May 20, 2011
நன்றி குணசீலன்.
Reply
Delete
Replies
Reply
இரசிகை
Sunday, May 22, 2011
niyaayam thaan...!!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
சிரிக்க மட்டுமல்ல..
ReplyDeleteசிந்திக்கவும் வைக்கும் கவிதை.
அருமை.
கவிதை!
ReplyDeleteநன்றி குணசீலன்.
ReplyDeleteniyaayam thaan...!!
ReplyDelete