ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Monday, December 27, 2010
நீர் வளையங்கள்
குளத்தின் நிதானத்தை
அமைதியாய் உணர்ந்தான்
கையிலிருந்த
கல்லெறிய
பேரமைதியைக் கண்டான்
நீந்தி வந்த
நீர் வளையங்களைப்
பிறகு பார்த்தான்
அமைதியாக
பேரமைதியாக
1 comment:
கல்யாணி சுரேஷ்
Thursday, December 30, 2010
நீந்தி வந்த நீர் வளையங்களைப் போல அமைதியும் பேரமைதியும் அழகு.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
நீந்தி வந்த நீர் வளையங்களைப் போல அமைதியும் பேரமைதியும் அழகு.
ReplyDelete