ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Friday, December 10, 2010
கீழ்
என் தலையணையின் கீழ்
உனது முத்தம்
முத்தத்தின் கீழ்
எனது முத்தம்
அதற்கும் கீழ்
தனிமையும்
இரவின் மதுவும்
2 comments:
சென்னை பித்தன்
Friday, December 10, 2010
nice
Reply
Delete
Replies
Reply
கல்யாணி சுரேஷ்
Thursday, December 16, 2010
நினைவுகளின் துணையிருந்தாலும் அந்த பிரிவு கொடுமையானது சார்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
nice
ReplyDeleteநினைவுகளின் துணையிருந்தாலும் அந்த பிரிவு கொடுமையானது சார்.
ReplyDelete