ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Sunday, September 12, 2010
இசையின் பெயர்
மெல்லிய விசிலுடன்
சென்ற இளைஞனிடம்
அது பற்றிக்
கேட்க நினைத்தேன்
அவனைத் தடை
செய்ய விரும்பாமல்
நம்பிக்கை இசை
என்று பெயர்
சூட்டிப் பார்த்தேன்
சரியாக இருந்தது
அப்போது
என் உதட்டில்
ஊர்ந்த அவன்
விசில் சத்தம்
அதை ஆமோதித்தது
1 comment:
கல்யாணி சுரேஷ்
Friday, September 17, 2010
உங்களோட நேர்மறை எண்ணம் ரொம்ப பிடிச்சிருக்குங்க. நம்பிக்கையின் இசையும்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
உங்களோட நேர்மறை எண்ணம் ரொம்ப பிடிச்சிருக்குங்க. நம்பிக்கையின் இசையும்.
ReplyDelete