ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Tuesday, July 27, 2010
ஏணிகள்
குழந்தை ஏணி வரைய
அப்பா ஏணி
செய்து கொண்டிருந்தார்
உள்ளிருந்து சாப்பிட
அழைப்பு வர
இருவரும் போனார்கள்
அப்பாவின் ஏணி
குழந்தையின் ஏணியில் ஏறி
விளையாடிக் கொண்டிருந்தது
அவர்கள் வரும் வரை
3 comments:
thamizhparavai
Wednesday, July 28, 2010
க்யூட் ஒன்...
Reply
Delete
Replies
Reply
VELU.G
Wednesday, July 28, 2010
அருமையான கவிதை
Reply
Delete
Replies
Reply
கல்யாணி சுரேஷ்
Wednesday, July 28, 2010
இந்த வரிகளிலுள்ள குழந்தைத் தன்மை அழகு. :)
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
க்யூட் ஒன்...
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDeleteஇந்த வரிகளிலுள்ள குழந்தைத் தன்மை அழகு. :)
ReplyDelete