ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Thursday, April 29, 2010
தப்பித்தல்
அந்த முயல்குட்டி
தப்பித்து விட்டது
வீட்டிலிருந்து
வலையிலிருந்து
கசாப்புக்கடைக்காரனிடமிருந்து
கடைசியில்
கவிதையிலிருந்து
அந்த முயல்குட்டி
தப்பித்து விட்டது
1 comment:
கல்யாணி சுரேஷ்
Monday, May 03, 2010
தப்பித்த முயல் குட்டியே ஒரு கவிதையாகிப் போனதோ?
Nice lines Raajaa.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
தப்பித்த முயல் குட்டியே ஒரு கவிதையாகிப் போனதோ?
ReplyDeleteNice lines Raajaa.