ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Tuesday, January 12, 2010
ஒரு உயிர்
துடித்து புரண்டு
ரத்தம் பெருக
உதவி கேட்டு
கெஞ்சி கைநீட்டி
போராடியவரை
யாரும்
காப்பாற்றவில்லை
அவர் மரணத்தைக்
காப்பாற்றினார்கள்
(வெற்றிவேலின் நினைவுக்கு)
1 comment:
கல்யாணி சுரேஷ்
Tuesday, January 12, 2010
உயிரோட இருக்கும்போது தண்ணி தராம பத்துக்கு பால் ஊத்துற உலகம் sir இது.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
உயிரோட இருக்கும்போது தண்ணி தராம பத்துக்கு பால் ஊத்துற உலகம் sir இது.
ReplyDelete