Thursday, January 07, 2010

குழந்தைகள் உலகம்

1-

நிலவை விவரிக்கும்
குழந்தையின் வார்த்தைகளில்
நிலவுகள் ஒளிர்கின்றன

2-

மழை கூப்பிடுகிறது சிறுமியை
விளையாட
நனைந்து விடுவாய் என்று
தடுக்கிறாள் தாய்

5 comments:

  1. //மழை கூப்பிடுகிறது சிறுமியை//

    ரெம்ப நல்லா இருக்குங்க..

    ReplyDelete
  2. சின்ன வயசுல மழைல நனைஞ்சு அம்மாகிட்ட திட்டு வாங்கின ஞாபகம் வருதுங்க. இப்படியாங்க மனசை நனைக்கிறது? ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  3. நன்றி பூங்குன்றன்.
    நன்றி கல்யாணி தொடர்ச்சியான உங்கள்
    வாசிப்பிற்கும் கருத்துக்களுக்கும்.

    ReplyDelete
  4. 'மழை கூப்பிடுகிறது சிறுமியை' என்பதை யோசித்து பார்க்கும் போதே மனதினுள் ஓர் இசையை எழுப்பி விடுகிறது. உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. //மழை கூப்பிடும் சிறுமி//
    ரசனைங்க..

    ReplyDelete