ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Sunday, January 03, 2010
பிளாட்பாரக் கிழவி
உள்ளிருப்பவர்களைப் பற்றி
கவலைப்படுவதில்லை
வந்து போகும்
ஒவ்வொரு ரயிலுக்கும்
கையசைக்கிறாள்
பிளாட்பாரக் கிழவி
1 comment:
கல்யாணி சுரேஷ்
Monday, January 04, 2010
அந்த கிழவியும் குழந்தையாகவே தெரிகிறாள் என் பார்வையில்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
அந்த கிழவியும் குழந்தையாகவே தெரிகிறாள் என் பார்வையில்.
ReplyDelete