Monday, December 28, 2009

சிறுமி

பிறந்த நாளுக்கு
சாக்லெட் வாங்கும் சிறுமி
கடைக்காரருக்கு
முதல் சாக்லெட்டை
கொடுத்துவிட்டு ஓடுகிறாள்

5 comments:

  1. எவ்வளவு குதூகலம்!

    அருமை சந்திரா!

    ReplyDelete
  2. மீண்டும் ஒரு குழந்தை கவிதை. கலக்கல் ராஜா.

    ReplyDelete
  3. இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. yarukum thondrathathu kulanthaikkum ungalukkum thondriyirukkirathu. nandru

    ReplyDelete
  5. kuzhanthaila..........athaan appadi!

    ReplyDelete