Sunday, September 27, 2009

குழந்தையின் கடல்

கடலை வீட்டுக்கு கூப்பிட்டுப் போகலாம்
என அழுது அடம் பிடித்தக் குழந்தை
தூங்கிப் போனது
அலைகளின் தாலாட்டுக் கேட்டு

நாங்கள் திரும்பி வந்தோம்
கடலை விட்டு விட்டு

8 comments:

  1. பெண் குழந்தை தானே.
    Am I rite?

    ReplyDelete
  2. குழந்தையில் எதற்கு நண்பரே ஆராய்ச்சி.

    ReplyDelete
  3. மீண்டும் ஒரு கவிதை கவிதை? ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  4. alaigalin thaalaattaik kettu thoongip pona kuzhandhai miga arumai. kadalai eppodhum vittu vittuththaan vara vendi irukkiradhu. kuzhandhaigal mattum kadalai koottik kondu varugindrana :)

    ReplyDelete
  5. பிடித்திருந்தது...

    ReplyDelete