Friday, September 18, 2009

உண்மை

என் வயதைவிட
என் பொய்களுக்கு
வயது அதிகம்

என் மரணத்தைவிட
என் பொய்களுக்கு
உயிர் அதிகம்

4 comments:

  1. உண்மைதான்! பொய்களை களைய முற்பட்டாலே மரணம் சம்பவித்துவிடும் போல..

    ReplyDelete
  2. பொய் தருகிற வேதனையும் அதிகம்தான்.

    ReplyDelete
  3. பொய் தருகிற வேதனையும் அதிகம்தான்.

    ReplyDelete