Tuesday, August 11, 2009

அன்பின் அடியில்

அன்பின் அடியில்
ஒட்டிக் கிடக்கும்
மண்புழுக்கள் கேட்கும்
பிரியங்களின் மொழி

1 comment:

  1. //பிரியங்களின் மொழி//:
    எல்லோருக்கும் பொதுவான மொழி
    அன்பு என்று மண்புழு
    அறிந்ததை இவ்வுலம் அறியுமோ?
    நல்ல கவிதை

    ReplyDelete