Monday, August 03, 2009

இரவு நதி

உறங்காத என்
விழிகளின் அடியில்
மெல்லிய வெப்பத்துடன்
ஓடிக்கொண்டிருக்கிறது
இரவு நதி

3 comments:

  1. //இரவு நதி //
    ஆழமான பொருள்
    அருமையான கவிதை

    ReplyDelete
  2. இரவு தரும் சுகத்தைப் போலவே இரவு தரும் கவிதைகளும் சுகமே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  3. எனக்கான இரவுநதியின் வெப்பம் 100 டிகிரிக்கும் மேல்....கொஞ்சம் சுடத்தான் செய்கிறது...
    கவிதை அருமை...

    ReplyDelete