Thursday, March 12, 2009

ஆசிர்வதிக்கப்பட்டவன்

இந்த பயணத்தில்
எங்கும் இறங்குவதாக
உத்தேசமில்லை
நான் வழிகளால்
ஆசிர்வதிக்கப்பட்டவன்

1 comment:

  1. எளிய வரிகளில் அழகான கவிதைகள்.

    எல்லாவற்றையும் ரசித்தேன்.

    ReplyDelete