ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Tuesday, December 12, 2006
அரங்கம்
அரங்கம் நிரம்பிவிட்டது
டிக்கெட் கிடைத்த நீ உள்ளே
இல்லாத நான் வெளியே
எனது காட்சி தொடங்குகிறது
கம்பிமேல் நடக்கும்
சிறுமியைப் பார்ப்பதிலிருந்து
2 comments:
இரசிகை
Monday, March 22, 2010
!
Reply
Delete
Replies
Reply
கல்யாணி சுரேஷ்
Tuesday, August 17, 2010
நிழலினை விடவும் நிஜத்தில் இருக்கக் கூடும் ஏராளமான திருப்பங்கள்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
!
ReplyDeleteநிழலினை விடவும் நிஜத்தில் இருக்கக் கூடும் ஏராளமான திருப்பங்கள்.
ReplyDelete