ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Friday, August 11, 2006
மாறுவேஷம்
முதல் நாள் இரவு
முடிவாகிறது
மறு நாளுக்கான
மாறுவேஷம்
நானாகவே
உங்களுக்குத் தெரிவேன்
ஆனாலும்
மாறுவேடத்தில்
இருப்பேன்
2 comments:
இரசிகை
Monday, March 22, 2010
arumaiyaa irukku.........
Reply
Delete
Replies
Reply
கல்யாணி சுரேஷ்
Tuesday, August 17, 2010
மாறு வேடமணியாதவர்கள் சொற்பம்தான்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
Home
View web version
arumaiyaa irukku.........
ReplyDeleteமாறு வேடமணியாதவர்கள் சொற்பம்தான்.
ReplyDelete