Powered by Blogger.

ஒரே அறையில்தான் இருந்தார்கள்

Saturday, April 23, 2016

உண்மை மங்கலாகத் தெரிகிறது
பொய் தெளிவாகத் தெரிகிறது
என்றவரும்

உண்மை தெளிவாகத் தெரிகிறது
பொய் மங்கலாகத் தெரிகிறது
என்றவரும்

உண்மை உண்மையாகத் தெரிகிறது
பொய் பொய்யாகத் தெரிகிறது
என்றவரும்

ஒரே அறையில்தான்
இருந்தார்கள்






1 comment:

அன்பழகன் செந்தில்வேல் கவிதைகள் said...

உங்கள் கவிதைகள் அருமை வாழ்த்துக்கள்

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்