Monday, October 21, 2013

நீந்துகிறது

தூண்டிலில் 
சிக்கிய மீன் 
மரணத்தில் 
நீந்துகிறது

3 comments:

  1. அற்புதம்
    முரணைச் சொல்லிப்போனவிதம்
    மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை என்பதை தவிர என்ன சொல்ல...? வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete