Powered by Blogger.

மெளனத்தின் கேள்வி

Sunday, October 20, 2013

இந்த உரையாடலை 
எப்படி முடிக்கப் போகிறோம் 

இந்த உரையாடலை 
எப்படி தொடங்கப் போகிறோம் 

நமக்கிடையில் 
மெளனம் வைத்திருக்கும் 
கேள்வி இது 

வாருங்கள் 
தொடங்குவோம் 

மெளனத்திலிருந்தும் 
கேள்வியிலிருந்தும்

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைத்தது கேள்வி... வாழ்த்துக்கள் ஐயா...

Ramani S said...

அருமை அருமை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Ramani S said...

tha.ma 2

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மௌனத்தை உடைக்கும் அழகிய கவிதை

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்